Close

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்

இணை உணவு திட்டம்

  1. துவங்கப்பட்ட ஆண்டு : 1975 – 1976 – தமிழ்நாட்டில்.    1989- 1991 – சேலம் மாவட்டத்தில்
  1. திட்டத்தின் நோக்கங்கள் :    பிறந்தது முதல் 6 வயது வரையான குழந்தைகள் , கர்ப்பிணி தாய்மார்கள் ,   பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் இலக்கு ” ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்றுதல் “

“3. அலகு எண்ணிக்கை                    : ஒரு வட்டாரத்திற்கு 100 மையங்கள் வீதம் ஒரு லட்சம் மக்கள் தொகை          உள்ளடக்கியது

  1. அங்கன்வாடி மையம் அமைக்க அளவுகோல் :
மக்கள்தொகை  மையம் 
400 முதல் 800 வரை மக்கள்தொகை 1 முதன்மை அங்கன்வாடி மையம்
800 க்கு மேல் மக்கள்தொகை 1 முதன்மை அங்கன்வாடி மையம்
150 முதல் 400 வரை மக்கள்தொகை 1 குறு  அங்கன்வாடி மையம்
மலை பகுதி / பழகுடியினர் பகுதி / பாலைவன பகுதி மக்கள்தொகை  300 முதல் 800 வரை 1 முதன்மை அங்கன்வாடி மையம்
மலை பகுதி / பழகுடியினர் பகுதி / பாலைவன பகுதி மக்கள்தொகை  150 முதல் 300 வரை 1 குறு  அங்கன்வாடி மையம்
வ.எண்

.

ஆண்டு

 

இலக்கு சாதனை
திட்டக்களின் எண்ணிக்கை மையங்களின்  எண்ணிக்கை இணையுணவு பயனாளிகளின்  எண்ணிக்கை
1 2015 – 2016 22 2696 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்

13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள்  25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள்

37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள்

17478

34300

33278

38339

123395
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள்  

38473

 

மொத்தம் 161868
2 2016 – 2017 22 2696 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்

13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள்  25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள்

37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள்

18257

34199

34524

38088

125068
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள்  

39216

 

மொத்தம் 164284
 

 

 

3 2017 – 2018 22 2696 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்

13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள்  25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள்

37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள்

17999

33665

35228

34125

121017
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள் 38772
மொத்தம் 159789
4 2018 – 2019 22 2696 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்

13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள்  25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள்

37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள்

20801

33471

35414

32103

121789
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள் 42277
மொத்தம் 164066
5 2019 – 2020 22 2696 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்

13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள்  25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள்

37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள்

24669

33994

38051

31362

128076
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள் 39281
மொத்தம் 167357
6 2020 – 2021 22 2696 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்

13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள்  25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள்

37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள்

26702

36665

41132

36470

140969
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள் 41342
மொத்தம் 182311

 

              முன்பருவ கல்வி 

           

  1. திட்டத்தின் நோக்கம் : 2 வயது முதல்  5+ வயதுவரை  உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு  (ECCE) முறை சாரா பள்ளி முன்பருவக்கல்வி  அளித்தல் மற்றும் பள்ளி இடைநிற்றலை குறைதல்

 

  1. 2. துவங்கப்பட்ட ஆண்டு : 1975 to 1976

 

  1. திட்டத்தின் எண்ணிக்கை  : திட்டங்கள் (20 கிராம புறம் + 2 நகர்ப்புறம்)

 

  1. அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை : 2696 (2543 முதன்மை மையங்கள்  + 153 குறு  மையங்கள் )

 

2 வயது முதல் 5+ வயதுவரை மதிய உணவு மற்றும் முன்பருவக்கல்வி பெரும் குழந்தைகள் சாதனை எண்ணிக்கை
2015 – 2016 2016 – 2017 2017 – 2018 2018 – 2019 2019 – 2020 2020 – 2021
59637 59766 58381 54110 53761 55081

சபலா ராஜிவ் காந்தி வளரிளம் பெண்களுக்கான தன்னுரிமை மேம்பாட்டு திட்டம்

  1. திட்டத்தின் நோக்கம் : : 11 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பெண்களின் ஆளுமை திறனை மேம்படுத்துதல் மற்றும் அவர்களது சத்துணவு சுகாதார நிலையை உயர்த்துதல், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்குதல் , வாழ்கைத்திறன் கல்வி , ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக்கல்வி அளித்தல், கல்வி பயில ஊக்குவித்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் தொழிற்பயிற்சி அளித்தல்

 

  1. துவங்கப்பட்ட ஆண்டு             :  2011 – 2012

 

  1. திட்டத்தின் எண்ணிக்கை :  22  திட்டங்கள்

 

  1. அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை: 2696 அங்கன்வாடி மையங்கள்

 

வ .எண் பொருள் சாதனை (எண்ணிக்கை)
2015 – 2016 2016 – 2017 2017 – 2018 2018 – 2019 2019 – 2020 2020 – 2021
1 சபலா திட்டத்தின் கீழ் இணையுணவு பெற்ற  வளரிளம் பெண்கள் 71398 75345 75960 56 43 30
2 சபலா திட்டத்தின் கீழ் இரும்புச்சத்து மற்றும் பூச்சி நீக்க மாத்திரை  பெற்ற  வளரிளம் பெண்கள் 5490 5548 4614 1257 1499 752
3 சபலா திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி பெற்ற  வளரிளம் பெண்கள் 660 352 660 660

 

அங்கன்வாடி மைய குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை  உலக சுகாதார நிறுவனம் (WHO)  தரத்தின் படி கணக்கீடுதல் 

           

  1. திட்டத்தின் நோக்கம்     : பிறந்தது முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதன் மூலமாக 5 வயது குழந்தைகளின் இறப்பு மற்றும் நோயுறும் தன்மையை குறைதல்.

 

  1. துவங்கப்பட்ட ஆண்டு :  2011 – 2012 (மார்ச் 2011 முதல்  உலக சுகாதார நிறுவனம் (WHO)  தரத்தின் படி  கணக்கீடு செய்யப்படுகிறது  அதற்கு முன்பு (2001 முதல் 2010 வரை) IAPC  முறை பின்பற்றப்பட்டது)

 

  1. திட்டத்தின் எண்ணிக்கை : 22 திட்டங்கள்

 

  1. அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை : 2696 அங்கன்வாடி மையங்கள்

 

வ. எண் விவரம் சாதனை விவரங்கள் (எண்ணிக்கையில் )
2015 – 2016          2016 – 2017         2017 – 2018         2018 – 2019         2019 – 2020 2020 – 2021
எண்ணிக்கை % எண்ணிக்கை % எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை % எண்ணிக்கை % எண்ணிக்கை %
1 0 முதல் 60 மாதம் வரை    உள்ள மொத்தம் எடை எடுக்கப்பட்ட குழந்தைகள் 226137 100 220265 100 216938 100 212897 100 214270 100 219315 100
2 0 முதல் 60 மாதம் வரை   உள்ள குழந்தைகளில்  சராசரி எடை நிலையில் உள்ள குழந்தைகள் 208442 92 203807 93 202776 93 206764 97 208034 97 213834 98
3 0 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளில்  மிதமான எடை குறைவு  நிலையில் உள்ள குழந்தைகள் 17407 8 16183 7 14028 6 6004 3 5828 3 5163 2
4 0 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளில்  கடுமையான  எடை குறைவு  நிலையில் உள்ள குழந்தைகள் 47 0.02 138 0.06 71 0.03 79 0.04 398 0.19 309 0.14
5 0 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளில் அதிக எடை   நிலையில் உள்ள குழந்தைகள் 241 0.11 137 0.06 63 0.03 50 0.02 10 0.00 9 0.00