டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது – 15.08.2025
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது – 15.08.2025 |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 16.08.2025 மற்றும் 17.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
|
16/08/2025 | 17/08/2025 | பார்க்க (47 KB) |