ஐடிஐ-யில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு – 14.08.2025
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஐடிஐ-யில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு – 14.08.2025 |
கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 – ஆம் ஆண்டிற்கான பழங்குடியினர் இன மாணவர் நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
|
14/08/2025 | 31/08/2025 | பார்க்க (79 KB) |