Close

தொழிலாளர் நலத் துறை

தொழிலாளர் துறை அலுவலர்கள் 

படிநிலை அமைப்பு

labour hierarchy img

கிழ்குறிப்பிட்டுள்ள அலுவலகங்கள் அனைத்தும் சேலம், கோரிமேடு, ஏற்காடு சாலையில் ஒருங்கினைந்த்  தொழிலாளர் துறை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது

  1. தொழிலாளர் துணை ஆணையர், சேலம்

சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்குள்ளான  நிர்வாகம், நீதிதுறை தொடர்பான செயல்பாடுகள்

  • பணியாளர்கள் இழப்பிடு சட்டத்தின் கிழ் ஆணையர்
  • குறைந்தபட்ச சட்டத்தின் கிழ் ஆணை பிறப்பிக்க அதிகாரம் அளிக்கப்பட்ட நீதிபதி (அதிகாரி )
  • கடை மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கிழ் மேல்முறையிட்டு அலுவலர்
  • சம்பளபட்டுவாடா சட்டத்தின் கிழ் மேல்முறையிட்டு அலுவலர்
  • பிழைப்பூதிய சட்டத்தின் கிழ் மேல்முறையிட்டு அலுவலர்

     மற்ற அலுவல்கள்

  • தொழிற்சங்கப்பதிவு அதிகாரி
  • தொழிற்தகராறு சட்டத்தின் கிழ் சமரச அலுவலர்
  1. தொழிலாளர் உதவி ஆணையர், சேலம்

     நீதிதுறை தொடர்பான  செயல்பாடுகள்

  • பணிக்கொடை சட்டத்தின் கிழ் ஆணையர்
  • குறைந்தபட்ச சட்டத்தின் கிழ் ஆணை பிறப்பிக்கும் அதிகாரி
  • பிழைப்பூதிய சட்டத்தின் கிழ் ஆணை பிறப்பிக்கும் அதிகாரி

    இதர செயல்பாடுகள்

  • ஒப்பந்த தொழிலாளர் சட்டம் மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் பெயரரும் தொழிலாளர் சட்டத்தின் கிழ் முதன்மை வேலையாள் சான்று வழங்குதல்
  • தொழிற்தகராறு சட்டத்தின் கிழ் சமரசம் செய்தல்
  1. தொழிலாளர் அலுவலர் (சமரசம்), சேலம்
  • சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு தொழிற்தகராறு சட்டத்தின் கிழ் சமரசம் செய்தல்
  • உண்வு நிறுவனங்கள் சட்டத்தின் கிழ் மேல்முறையிட்டு அலுவலர்

4 தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சேலம்

  • அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் கிழ் செயல்படும் 16 வாரியங்களின் கிழ் தொழிலாளர்கள் உறுப்பினர்களை பதிவு செய்தல் மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்கள் உறுப்பினர்களை பதிவு செய்தல்

5. தோட்ட நிறுவன ஆய்வாளர், ஏற்காடு

  • கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆட்சி எல்லையில் உள்ள தோட்ட நிறுவனங்களை பதிவு செய்து ஆய்வு செய்தல்

6. தொழிலாளர் ஆய்வாளர், சேலம்

  • தொழிற்சாலைகள் தவிர்த்து கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்தல்
  • சட்டமுறை எடையளவு சட்டம் விதிகள் 2011 ன் கிழ் மற்றும்பொட்டல பொருட்கள் விதிகள் ௨௦௧௧ ன் கிழ் ஆய்வு செய்தல்
  • தொழிலாளர் நிறுவன அமைப்புச் சட்டத்தின் கிழ் தொழிலாளர் பணி நிரந்தரம் செய்ய ஆணை பிறப்பித்தல்
  •  ஒப்பந்த மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் பெயரரும் தொழிலாளர் சட்டத்தின் கிழ் ஆய்வு செய்தல்
  • தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான நிர்வாக அதிகாரி

7    தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், (2)  சரகம் 1 மற்றும்  2 சேலம்

  • தொழிற்சாலைகள் தவிர்த்து மோட்டார்போக்குவரத்து மற்றும் ஒப்பந்த தொழிலாளர் கடை மற்றும்  நிறுவனங்களில் குறைந்தபட்ச சட்டத்தின் கிழ் ஆய்வு செய்தல்
  • சட்டமுறை எடையளவு கட்டுபாட்டு மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் 2011 ன் கிழ் ஆய்வு செய்தல்
  •  எடைபாலம் மற்றும் பெட்ரோல் பங்குகள் ஆய்வு செய்தல்

8     தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், சரகம் 1 முதல் 6 வரை, மேட்டூர் மற்றும் ஆத்தூர்

  • தொழிற்சாலைகள் தவிர்த்து பல்வேறு தொழிலாளர் சட்டத்தின் கிழ் ஆய்வு
  • சட்டமுறை எடையளவு சட்டம் விதிகள் 2009 ன் கிழ் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் ௨௦௧௧ ன் கிழ் ஆய்வு செய்தல்

9      முத்திரை ஆய்வாளர் ,சரகம் 1 மற்றும்  2 சேலம், மேட்டூர் மற்றும் ஆத்தூர்

  • சட்டமுறை எடையளவு சட்டம் 2009 கிழ்  எடை மற்றும் அளவுகளுக்கு பரிசீலனை, மறுபரிசீலனை செய்து சான்று வழங்குதல்

E.mail-id: dclsalem.labour@gmail.com

Land Line No: 0427-2405746

Moblie No: 8807314355