கால்நடை பராமரிப்புத்துறை
தமிழ்நாடு அரசு
கால்நடை பராமரிப்புத்துறை, சேலம் மாவட்டம்
கால்நடை கணக்கெடுப்பு–
பசுவினம் | 611161 |
எருமை | 46420 |
செம்மறி ஆடு | 337733 |
வெள்ளாடு | 557541 |
பன்றி | 7622 |
நாய் | 101217 |
குதிரை | 140 |
கழுதை | 38 |
பண்ணை முட்டை கோழி | 3838799 |
பண்ணை கறிகோழி | 1285325 |
நாட்டின கோழிகள் | 1111120 |
மாவட்டத்திலுள்ள கால்நடை நிலையங்களின் விவரம்–
கால்நடை கிளை நிலையங்கள் – 9
கால்நடை மருந்தகங்கள் – 149
நடமாடும் கால்நடை மருந்தகங்கள் – 6
கால்நடை மருத்துவமனைகள் – 7
கால்நடை பன்முக மருத்துவமனை – 1
கால்நடை நோய் புலனாயவுப்பிரிவு – 1
கால்நடை மருத்துவ நிலையங்களில் சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடுநீக்க சிகிச்சை மற்றும் திட்டப்பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடுப்பூசிகள்–
→ அனைத்து நிலையங்களிலும் பிரதி சனிக்கிழமை தோறும் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி,
→ தேசிய நோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் பசு மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி
→ அஸ்காட் திட்டத்தின்கீழ் நோய் கிளர்ச்சிக்குள்ளான பகுதிகளில் அடைப்பான் நோய், சப்பை நோய், தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசிகள்
→ அஸ்காட் திட்டத்தில் ஆடுகளுக்கு ஆட்டம்மை மற்றும் துள்ளுமாரி நோய் தடுப்பூசி
→ ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் நோய் கிளர்ச்சிக்குள்ளான பகுதிகளில் ஆட்டுக்கொல்லிநோய் தடுப்பூசி
இதர திட்டங்கள்–
→ தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமைகளுக்கு தற்போது இலவச செயற்கை முறை கருவூட்டல் பணி
→ மேச்சேரி இன ஆடுகளுக்கான மரபு உயர்வு திட்டம்
TNIAMP- தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம்–
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பயன் பெறும் கிராமங்கள்–
- மேட்டூர் நொய்யல் உபவடிநிலப்பகுதி–
வ.எண். | கால்நடை மருந்தகம் | கிராமம் |
1 | தாரமங்கலம் | தாரமங்கலம் |
2 | மல்லிகுந்தம் | மல்லிகுந்தம் |
3 | வெள்ளார் | 1.வெள்ளார்
2.தெத்திகிரிப்பட்டி |
4 | குட்டப்பட்டி | விருதாசம்பட்டி |
5 | கே.என்.புதூர் | வேப்பிலை – செக்காரப்பட்டி |
6 | டேனிஷ்பேட்டை | டேனிஷ்பேட்டை |
7 | பூசாரிபட்டி | தாசமுத்திரம், தாராபுரம் |
8 | சின்னதண்டா | இலக்கம்பட்டி |
- திருமணிமுத்தாறு உபவடிநிலப்பகுதி–
வ.எண். | கால்நடை மருந்தகம் | கிராமம் |
1 | டீ.பெருமாபாளையமம் | கற்பகம் |
2 | வீராணம் | எம்.பாலப்பட்டி |
3 | கூட்டாத்துப்பட்டி | பாலப்பட்டி |
4 | காரிப்பட்டி | சின்னகவுண்டாபுரம் |
5 | அயோத்தியாப்பட்டிணம் | அயோத்தியாப்பட்டிணம் |
6 | பூலாவரி | பூலாவரி |
7 | பூலாவரி | வீரபாண்டி |
8 | கடத்தூர் | இனாம்னபராஜி |
9 | உத்தமசோழபுரம் | புத்தூர் |
10 | ஆட்டையாம்பட்டி | சென்னகிரி |
11 | ஆட்டையாம்பட்டி | பாப்பாரப்பட்டி |
12 | சீலநாய்க்கன்பட்டி | அன்னதானபட்டி |
13 | மல்லூர் | வேங்காம்பட்டி |
திட்டத்தின் முக்கியப்பணிகள்–
→ 1.தாது உப்புக்கலவை வழங்குதல்
→ 2.பசு மற்றும் எருமைகளின் மலடு நீக்க சிகிச்சை
→ 3.மடி நோய் மேலாண்மை
கால்நடை காப்பீட்டு திட்டம்–
பசு மற்றும் எருமைகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது.
ஒரு வருட காப்பீடு (இழப்பு மற்றும் நிரந்திர திறன் இழப்பு) – 1.7% பிரிமியம்
மூன்று வருட காப்பீடு (இழப்பு) – 3.8%
மூன்று வருட காப்பீடு
(இழப்பு மற்றும் நிரந்தர திறன் இழப்பு) – 4.3%
மானியம்-வறுமை கோட்டிற்கு மேல் -50%
வறுமை கோட்டிற்கு கீழ் -70%
தகுதிகள்–
1.பசு மற்றும் எருமை – (ஒருமுறை கன்று ஈன்றது)
2.வயது – 2½ முதல் 8 முடிய (2½ ஆண்டு முதல் 8 ஆண்டு முடிய)
3.ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் – 5 மாடுகள்
4.அதிகபட்ச காப்பீடு மதிப்பு-ரூ.35,000/- அதற்கு மேல் காப்பீடு செய்யும்
தொகைக்கு காப்புரிமை தொகையில் மானியம் இல்லை
கால்நடைகளுக்கு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்–
அவசர சிகிச்சை கால்நடைகளுக்கு கிராமங்களில் நேரடியாக சென்று வழங்குதல் →அழைப்பு எண்-1962