• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் அரசு நிகழ்ச்சி – 16.09.2025

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2025
அரசு நிகழ்ச்சி

மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்கள் 16.09.2025 அன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

1) மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். (PDF 297 KB)
2) புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 67 KB)
3) அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம். (PDF 75 KB)

அரசு நிகழ்வு
அரசு நிகழ்வு