பேருந்து நேரம் மற்றும் தகவல்கள்
முகப்புப் பக்கம்
மலர்கண்காட்சி
ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள்
படகு இல்லம்
உதவி எண்கள்
வாகனம் நிறுத்துமிடம்
பேருந்து நேரம் மற்றும் தகவல்கள்
குடிநீர் வசதி
நடமாடும் கழிப்பிடம்
கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள்
விற்பனையக தகவல்கள்
உணவுத் திருவிழா
நெகிழியில்லா ஏற்காடு (Plastic Free)
மலையேற்றம் ( Trekking )
சுற்றுலா பயணிகளுக்காக E -சைக்கிள்
நாய் கண்காட்சி
திரைப்படங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் சார்பாக, 22.05.2024 முதல் 26.05.2024 வரை நடைபெறும் 47 வது ஏற்காடு கோடை விழாவை காண வரும் பயணிகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம். ஏற்காட்டிற்கு தினசரி இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதுடன், காலை 8.30 மணிக்கு சேலத்திலிருந்து பேக்கேஜ் (Package) பேருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான
1) கரடியூர் காட்சி முனை
2) சேர்வராயன் கோவில்
3) மஞ்சக்குட்டை காட்சி முனை
4) பக்கோடா பாயிண்ட்
5) லேடீஸ் சீட்
6) ஜென்ஸ் சீட்
7) ரோஸ் கார்டன்
8) ஏற்காடு ஏரி
9) அண்ணா பூங்கா
10) மான் பூங்கா
11) தாவரவியல் தோட்டம்
ஆகிய இடங்களை கண்டு மகிழ்வதற்கு சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இச் சிறப்பு பேருந்து கட்டணம் ரூ 300 /- ஆகும். இவ்வசதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அன்புடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது. இனிய பயணம் தொடங்க நல்வாழ்த்துக்கள்.
காலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பதனை தெரிவித்து கொள்ளப்படுகிறது.