Close

கால்நடை பராமரிப்புத்துறை

தமிழ்நாடு அரசு

கால்நடை பராமரிப்புத்துறை, சேலம் மாவட்டம்

கால்நடை கணக்கெடுப்பு

பசுவினம்   611161
எருமை   46420
செம்மறி ஆடு   337733
வெள்ளாடு   557541
பன்றி   7622
நாய்   101217
குதிரை   140
கழுதை   38
பண்ணை முட்டை கோழி   3838799
பண்ணை கறிகோழி  1285325
நாட்டின கோழிகள்   1111120

 மாவட்டத்திலுள்ள கால்நடை நிலையங்களின் விவரம்

கால்நடை கிளை நிலையங்கள்                    –           9

கால்நடை மருந்தகங்கள்                                 –           149

நடமாடும் கால்நடை மருந்தகங்கள்          –           6

கால்நடை மருத்துவமனைகள்                      –           7

கால்நடை பன்முக மருத்துவமனை           –           1

கால்நடை நோய் புலனாயவுப்பிரிவு          –           1

கால்நடை மருத்துவ நிலையங்களில் சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடுநீக்க சிகிச்சை மற்றும் திட்டப்பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடுப்பூசிகள்

அனைத்து நிலையங்களிலும் பிரதி சனிக்கிழமை தோறும்    கோழிகளுக்கு  வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி,

தேசிய நோய்  ஒழிப்பு திட்டத்தின்கீழ்  பசு மற்றும் எருமை     இனங்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி

அஸ்காட் திட்டத்தின்கீழ் நோய் கிளர்ச்சிக்குள்ளான பகுதிகளில்   அடைப்பான் நோய், சப்பை நோய், தொண்டை அடைப்பான் நோய்  தடுப்பூசிகள்

அஸ்காட் திட்டத்தில் ஆடுகளுக்கு ஆட்டம்மை மற்றும் துள்ளுமாரி  நோய் தடுப்பூசி

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் நோய்   கிளர்ச்சிக்குள்ளான  பகுதிகளில் ஆட்டுக்கொல்லிநோய் தடுப்பூசி

இதர திட்டங்கள்

 தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டத்தின்  கீழ்  பசு மற்றும் எருமைகளுக்கு தற்போது இலவச செயற்கை முறை  கருவூட்டல்  பணி

          → மேச்சேரி இன ஆடுகளுக்கான மரபு உயர்வு திட்டம்

TNIAMP- தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம்

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பயன் பெறும் கிராமங்கள்

  • மேட்டூர் நொய்யல் உபவடிநிலப்பகுதி

 

வ.எண். கால்நடை மருந்தகம் கிராமம்
1 தாரமங்கலம் தாரமங்கலம்
2 மல்லிகுந்தம் மல்லிகுந்தம்
3 வெள்ளார் 1.வெள்ளார்

2.தெத்திகிரிப்பட்டி

4 குட்டப்பட்டி விருதாசம்பட்டி
5 கே.என்.புதூர் வேப்பிலை – செக்காரப்பட்டி
6 டேனிஷ்பேட்டை டேனிஷ்பேட்டை
7 பூசாரிபட்டி தாசமுத்திரம்,  தாராபுரம்
8 சின்னதண்டா இலக்கம்பட்டி

 

  • திருமணிமுத்தாறு உபவடிநிலப்பகுதி

 

வ.எண். கால்நடை மருந்தகம் கிராமம்
1 டீ.பெருமாபாளையமம் கற்பகம்
2 வீராணம் எம்.பாலப்பட்டி
3 கூட்டாத்துப்பட்டி பாலப்பட்டி
4 காரிப்பட்டி சின்னகவுண்டாபுரம்
5 அயோத்தியாப்பட்டிணம் அயோத்தியாப்பட்டிணம்
6 பூலாவரி பூலாவரி
7 பூலாவரி வீரபாண்டி
8 கடத்தூர் இனாம்னபராஜி
9 உத்தமசோழபுரம் புத்தூர்
10 ஆட்டையாம்பட்டி சென்னகிரி
11 ஆட்டையாம்பட்டி பாப்பாரப்பட்டி
12 சீலநாய்க்கன்பட்டி அன்னதானபட்டி
13 மல்லூர் வேங்காம்பட்டி

திட்டத்தின் முக்கியப்பணிகள்

1.தாது உப்புக்கலவை வழங்குதல்

2.பசு மற்றும் எருமைகளின் மலடு நீக்க சிகிச்சை

3.மடி நோய் மேலாண்மை

கால்நடை காப்பீட்டு திட்டம்

பசு மற்றும் எருமைகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது.

ஒரு வருட காப்பீடு  (இழப்பு மற்றும் நிரந்திர திறன் இழப்பு) –  1.7%  பிரிமியம்

மூன்று வருட காப்பீடு (இழப்பு)                     – 3.8%

மூன்று வருட காப்பீடு

(இழப்பு  மற்றும் நிரந்தர திறன் இழப்பு)       – 4.3%

மானியம்-வறுமை கோட்டிற்கு மேல்       -50%

வறுமை கோட்டிற்கு கீழ்          -70%

தகுதிகள்

1.பசு மற்றும் எருமை – (ஒருமுறை கன்று ஈன்றது)

2.வயது        – 2½ முதல் 8 முடிய (2½ ஆண்டு  முதல் 8 ஆண்டு முடிய)

3.ஒரு பயனாளிக்கு அதிகபட்சம்      – 5 மாடுகள்

4.அதிகபட்ச காப்பீடு மதிப்பு-ரூ.35,000/- அதற்கு மேல் காப்பீடு செய்யும்

தொகைக்கு காப்புரிமை  தொகையில் மானியம் இல்லை

கால்நடைகளுக்கு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்

அவசர சிகிச்சை கால்நடைகளுக்கு கிராமங்களில்  நேரடியாக சென்று வழங்குதல் அழைப்பு எண்-1962