சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்
சேலம் மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்காள சிறப்பு பள்ளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்
வ.எண் | மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் |
---|---|
அ) | அரசு சிறப்பு பள்ளிகள் |
ஆ) | அரசு மறுவாழ்வு மையம் |
இ) | அரசு நிதியுதவி உடன் செயல்படும் இளம்சிறார்களுக்கான பயிற்சி மையம் |
ஈ) | அரசு நிதியுதவியுடன் செயல்படும் 14 வயதிற்கு மேறப்பட்டோருக்கான அறிவுசார் குறையுடையோருக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய இல்லம் |
உ) | அரசு நிதியுதவியுடன் செயல்படும் மன நோயால் பாதி;கப்பட்டவர்களுக்கான இல்லம் |
ஊ) | அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகள் |
எ) | ஒருங்கிணைந்த கல்வி திட்த்தின் கீழ் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தங்கும் விடுதி |
ஏ) | பார்வையற்றோர் மற்றும் அறிவுசார் குறைபாடுடையோருக்கான தொழில் பயிற்சி மையம் |
ஐ) | சிறப்பு ஆசிரியர் பயிற்சி (பட்டய படிப்பு) |
வ.எண் | சிறப்பு பள்ளி நிறுவனங்கள் முகவரி மற்றும் மோற்கொள்ளும் பணிகள் | தொலைபேசி எண்/ மின் அஞ்சல் |
---|---|---|
அ) அரசு சிறப்பு பள்ளிகள் | ||
1 | அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான விடுதி வசதியுடன் கூடிய உயர்நிலைப் பள்ளி
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் சூரமங்கலம், சேலம். |
0427-24420667
9629444924 9791383338 govtdeafschoolsalem@gmail.com |
2 | அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான விடுதியுடன் கூடிய நடுநிலைப் பள்ளி செவ்வாய்பேட்டை, சேலம். | 0427-2213188
9940762353, 9629324567 blindschoolslm@gmail.com |
ஆ) அரசு மறுவாழ்வு மையம் | ||
1 | அரசு மறுவாழ்வு இல்லம் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான | 9965025341 |
இ) அரசு நிதியுதவி உடன் செயல்படும் இளம்சிறார்களுக்கான பயிற்சி மையம் | ||
1 | சி.எஸ்.ஐ பாலர் ஞான இல்லம் அறிவுசார் குறைபாடுடையோருகான இளம்சிறார்களுக்கான பயிற்சி மையம் , காந்தி ரோடு, அஸ்தம்பட்டி. , சேலம். 636007
பகல் நேர பயிற்சி மையம். |
9698986460, 8144273939, 9362101767
0427 2317446
csibgisalem@gmail.com |
2 | சேலம் மறுவாழ்வு மைய செவிதிறன் குறையுடைய இளம்சிறார்களுக்கான பயிற்சி மையம் அரசு தொடக்க பள்ளி இ.பி வளாகம்,அருணாசல ஆசாரி தெரு,சேலம் டவுன். | 9944971775
vasuskischoolsir @gmail.com |
3 | செயின்ட் ஜீட்ஸ், ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட இளம்சிறார்களுக்கான பயிற்சி மையம் ,40 -1 ஆர்.சி சர்ச் அருகில் ,தாரமங்கலம், ஓமலூர் தாலூக, சேலம் மாவட்டம்.
பகல் நேர பயிற்சி மையம். |
04290-251703, 04290-251210, 9443251703
eoclawrence @yahoo.co.in |
ஈ) அரசு நிதியுதவியுடன் செயல்படும் 14 வயதிற்கு மேறப்பட்டோருக்கான அறிவுசார் குறையுடையோருக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய இல்லம் | ||
1 | சி.எஸ்.ஐ பாலர் ஞான இல்லம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான பெண்கள் இல்லம். காந்தி ரோடு, அஸ்தம்பட்டி. , சேலம். 636007
விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையம் |
9698986460, 8144273939, 9362101767
0427 2317446 csibgisalem@gmail.com |
2 | காருண்யா அறிவுசார் குறைபாடுடையோருகான ஆண்கள் இல்லம்,16-1 பெரியகொல்லப்பட்டி ரோடு,
கோரிமேடு, சேலம். விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையம். |
9952649224>9487584414 |
3 | தாய்மை அன்பு கரங்கள் அறிவுசார் குறைபாடுடையோருக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இல்லம், பிளாட் 14,15 ஆறுமுக ஜயர், 5வது தெரு,13வது வார்டு, கன்னங்குறிச்சி வழி ,சேலம்-8.
விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையம். |
9788633261>8838210490
Taksale1m2473@gmail.com |
உ) அரசு நிதியுதவியுடன் செயல்படும் மன நோயால் பாதி;கப்பட்டவர்களுக்கான இல்லம் | ||
1 | லிட்டில் ஹார்ட்ஸ் மன நோயால் பாதி;கப்பட்டவர்களுக்கான
இல்லம், சி 456 அண்னை பெருமாயி அம்மாள் கல்யாண மண்டபம் சரவணபவன் நகர், மணியனூர்,சேலம்-636010
|
9500017716,
frplasticarts@gmail.com |
2 | எக்காம் வெல் மன நோயால் பாதிகப்பட்டவர்களுக்கான இல்லம் (கருணை இல்லம்), 5/5-44.1, எம்.ஜி.ஆர் காலனி ரோடு,
தாரமங்கலம்,சேலம். |
04290-251703, 04290-251210, 9443251703
eoclawrence @yahoo.co.in |
ஊ) அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகள் | ||
1 | சி.எஸ்.ஐ பாலர் ஞான இல்லம் அறிவுசார் குறைபாடுடையோருகான சிறப்பு பள்ளி, காந்தி ரோடு, அஸ்தம்பட்டி, சேலம். 636007
பகல் நேர சிறப்பு பள்ளி, விடுதி மற்றும் தொழிற் பயிற்சி.. |
9698986460, 8144273939, 9362101767
0427 2317446 csibgisalem@gmail.com |
2 | செயின்ட் ஜீட்ஸ் அறிவுசார் குறைபாடுடையோருகான சிறப்பு பள்ளி,40ஏ -1 ஆர்.சி சர்ச் அருகில் ,தாரமங்கலம், ஓமலூர் தாலூகா, சேலம் மாவட்டம்.
பகல் நேர சிறப்பு பள்ளி, விடுதி மற்றும் தொழிற் பயிற்சி. |
04290-251703, 04290-251210, 9443251703
eoclawrence @yahoo.co.in |
3 | அன்பு இல்லம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி, அம்மணி கொண்டலாம்பட்டி, நாட்டாமங்கலம், சேலம்.
பகல் நேர சிறப்பு பள்ளி. |
0247-2271154
9524687302 , 9585950151 anbu_natta@yahoo.co.in |
4 | தாய்மை அன்பு கரங்கள் அறிவுசார் குறைபாடுடையோருக்கான இல்லத்துடன் கூடிய சிறப்பு பள்ளி,பிளாட் 14,15 ஆறுமுக ஜயர், 5வது தெரு,13வது வார்டு, கன்னங்குறிச்சி வழி ,சேலம்- 636008
. பகல் நேர சிறப்பு பள்ளி, விடுதி மற்றும் தொழிற் பயிற்சி. |
9788633261>8838210490
taksalem2473@gmail.com |
5 | சேலம் மறுவாழ்வு மையம் அறிவுசார் குறைபாடுடையோருகான சிறப்பு பள்ளி, 367 பாலாஜி நகர், சிடிஒ காலனி ,புடவைகாரி அம்மன் கோவில் அருகில், சேலம்-4
பகல் நேர சிறப்பு பள்ளி, விடுதி மற்றும் தொழிற் பயிற்சி |
9444971775
vasukischoolsir@gmail.com |
6 | ஆதார்ஸ்தாய் அறிவுசார் குறைபாடுடையோருகான சிறப்பு பள்ளி, 20/11-ஏ அம்மாபாளையம் மெயின் ரோடு தர்மா நகர் ,சூரமங்கலம், சேலம்-636005
. பகல் நேர சிறப்பு பள்ளி. |
0427-4042322
9976882322 adharshthai @gmail.com |
7 | எம்மீஸ் அறிவுசார் குறைபாடுடையோருகான சிறப்பு பள்ளி,61/1-ஏ அயனார் வட்டம் , ஏரிகரை ரோடு, ரெட்டியூர், சேலம்- 636004
. பகல் நேர சிறப்பு பள்ளி. |
0427-2333022
9489555329 hemasbright @gmail.com |
8 | சைமெக் அறிவுசார் குறைபாடுடையோருகான சிறப்பு பள்ளி,பிருந்தாவனம் ரோடு, 8வது கிராஸ், எஸ்.கே.எஸ் மருத்துவமணை எதிரில், பேர்லேன்ட்ஸ், சேலம்- 636004
. பகல் நேர சிறப்பு பள்ளி. |
9843111780, 9443499304
corporate@sambandam,com |
9 | கல்பதரு சிறப்பு கல்வி மையம், 3 சந்திரன் கார்டன் 2வது கிராஸ், சின்னதிருப்பதி , சேலம்-8.
பகல் நேர சிறப்பு பள்ளி. |
9842881074,7010700437
kalpatharuspleducation@gmail.com |
10 | யதிந்திரா அகாடமி,113 பாரதி தெரு,அருண் நகர், பெரியபுதூர், சேலம்- 636016
. பகல் நேர சிறப்பு பள்ளி. |
9514569000
yatindraacademy@gmail.com |
எ) ஒருங்கிணைந்த கல்வி திட்த்தின் கீழ் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தங்கும் விடுதி | ||
1 | தமிழக விழியிழந்தோர் சங்கம், பி.டி.ஆர் நகர்,ஆத்தூர் மெயின் ரோடு, அயோத்தியபட்டிணம்,
சேலம் -636103
பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தங்கும் விடுதி |
0427-2290286,
9894124817 tabsekar@yahoo.com.
|
ஏ) பார்வையற்றோர் மற்றும் அறிவுசார் குறைபாடுடையோருக்கான தொழில் பயிற்சி மையம் | ||
1 | திருவேணி அறக்கட்டளை,
6/56 மெய்யனூர் மெயின் ரோடு, ஐந்து ரோடு , சேலம்.பகல் நேர தொழிற் பயிற்சி மையம். |
8144495565, 8825865616 9443709416
thriveni.vi@gmail.com |
ஐ)சிறப்பு ஆசிரியர் பயிற்சி (பட்டய படிப்பு) | ||
1 | சி.எஸ்.ஐ சிறப்பு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் காந்தி ரோடு, அஸ்தம்பட்டி, சேலம். 636007
(பட்டய படிப்பு) 2 வருடம். (D.Ed) SE-ID இந்திய மறுவாழ்வு குழுவால் அங்கிகரிக்கப்பட்டது. |
9698986460, 8144273939, 9362101767
0427 2317446 csibgisalem@gmail.com |