Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் செய்தி-19.06.2024
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் செய்தி.
19/06/2024 21/06/2024 பார்க்க (67 KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 15.06.2024
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.06.2024 அன்று நடைபெற உள்ளது.
21/06/2024 21/06/2024 பார்க்க (77 KB)
2023-2024 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது
2023-2024 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
14/06/2024 05/07/2024 பார்க்க (70 KB)
பேச்சுப் போட்டிகள் – 14.06.2024
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 02.07.2024 மற்றும் 03.07.2024 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டி நடைபெறும்.
02/07/2024 03/07/2024 பார்க்க (70 KB)
தேசிய குழந்தைகள் விருது – 14.06.2024
தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
14/06/2024 31/07/2024 பார்க்க (69 KB)
ஜமாபந்தி – 2024
ஜமாபந்தி(வருவாய் தீர்வாயங்கள்) 18.06.2024 முதல் 26.0-6.2024 வரை நடைபெறும்.
18/06/2024 26/06/2024 பார்க்க (60 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 12.06.2024
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 27.06.2024 அன்று நடைபெறும்.
27/06/2024 27/06/2024 பார்க்க (54 KB)
பி.வ/மி.பி.வ விடுதிகளில் சேர்க்கை – 09.06.2024
பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர்க்கைக்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்களுக்கான கடைசி தேதி: 14.06.2024
கல்லூரி மாணவர்களுக்கான கடைசி தேதி: 15.07.2024
09/06/2024 15/07/2024 பார்க்க (65 KB)
பெட்டகம்