• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

எப்படி அடைவது

சேலம் வந்து சேரும் பயண வழி:

byair images  வான்வழி: சேலம் விமான நிலையம், நகர மையத்திலிருந்து 19 கி.மீ தொலைவில், ஓமலூர் வட்டம் கமலாபுரத்தில் அமைந்துள்ள ஒரு உள்நாட்டு விமான நிலையமாகும். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சேலம் 135 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம் 150 கி.மீ தொலைவில் உள்ளது.

By Train image  இரயில் வழி: சேலத்திலேயே இரயில் சந்திப்பு உள்ளது. மற்றும் இது கோட்ட தலைமையிடமாகும். 842 கி.மீ நீளமுள்ள இருப்பு பாதையை கொண்டுள்ளது சேலம் கோட்டம். தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாகும்.

By Bus Images  சாலை வழி: தேசிய நெடுஞ்சாலைகள் 7, 47 மற்றும் 68 ஆகியவை சந்திக்கும் இடமாகும். இரண்டு பெரிய பேருந்து நிலையங்களை கொண்டதாகும். டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலைத்திலிருந்து வெளியூர் பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.