“மக்களவை தேர்தல் 2024” அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு 16.03.2024 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முதலான அனைத்து திட்டங்கள் தொடர்பான கூட்டங்களும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கபட்டுள்ள மனுக்கள் பெட்டியில் இடுமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (PDF 56 KB)